சுவிஸ்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்……

24 மாசி 2025 திங்கள் 09:20 | பார்வைகள் : 523
சுவிஸ்லாந்திலுள்ள சூரிச்சில் உள்ள லாகர்ஸ்ட்ராஸில் உள்ள வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் கைத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பிட்டுள்ளது.
குறித்தி தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த சம்பவத்தை 28 வயது நபர் 41 வயதுடைய ஒரு வாடிக்கையாளரை கத்தியால் குத்தினார்.
வாடிக்கையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய குற்றவாளி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதலாளி ஆஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என்று காவல்றையினர் கூறினர்.