ஐசிசி செம்பியன்ஸ் புள்ளிப்பட்டியல்

24 மாசி 2025 திங்கள் 13:54 | பார்வைகள் : 189
சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் (ICC) செம்பின்ஸ் கிண்ணப் போட்டிகளில், இதுவரை இடம்பெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி குழு A இல் இந்திய அணி 4 புள்ளிகளையும், நியூஷீலாந்து அணி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
குழு B இல் அவுஸ்திரேலிய அணி, 2 புள்ளிகளையும், தென்னாபிரிக்க அணி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.