இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இந்தியாவில் தஞ்சம்

25 மாசி 2025 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 442
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்கள் இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.
கடலில் தத்தளித்தவர்களை தமிழக கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.