இங்கிலாந்தில் பனிமலையில் மோதிய விமானம் விபத்து - மூவர் படுகாயம்

28 மாசி 2025 வெள்ளி 07:54 | பார்வைகள் : 4409
இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றில் விமானி உள்பட 3 பேருடன் சென்று கொண்டிருந்தது.
வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குவிரைந்த மீட்பு படையினர் அப்போது விமானத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டனர்.
குறித்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கபப்ட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1