மீன் பஜ்ஜி

28 மாசி 2025 வெள்ளி 15:15 | பார்வைகள் : 3135
ஈவினிங் நேரத்தில் சூடான பஜ்ஜி சாப்பிட அனைவருக்கும் ஆசையாக இருக்கும். இதில் மீன் பஜ்ஜி செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். வீட்டில் இருந்தபடியே இந்த டிரிக்க ஃபாலோப் பண்ணி மீன் பஜ்ஜி செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் செமையா இருக்கும்.
தேவையான பொருட்கள்: சுருளி ஆயிரம் கிராம், மரவள்ளிக்கிழங்கு மாவு 100 கிராம், மைதா 150 கிராம், இஞ்சி 100 கிராம், மிளகு 200 கிராம், 20 கிராம் மிளகாய்த்தூள், 30 கிராம் கறி மசாலா, தேவையான அளவு உப்பு, நான்கு முட்டை.
செய்முறை: சுருமியை நன்றாக மிக்ஸி ஜாரில் அரைக்கவும், பின்பு மேலே குறிப்பிட்ட பொருட்களை அதனுடன் சேர்த்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை அனைத்து கூழாக்கவும்.
இதன்பின் அரைத்த கூழினை எடுத்து தட்டையாக தட்டவும். பின் இரண்டு மூன்று நிமிடங்கள் அதை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சூடான மீன் பஜ்ஜி ரெடியாகி விடும்.இதில் மிளகாய் சட்னியுடன் சூடாக பரிமாறி சாப்பிட்டால் மாலை நேர ஈவினிங் ஸ்நாக்ஸ் செம டேஸ்ட்டா இருக்கும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1