Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதம் : இலகுவில் மூளைச் சலைவைக்குள்ளாகும் இளைஞர்கள்!!

பயங்கரவாதம் : இலகுவில் மூளைச் சலைவைக்குள்ளாகும் இளைஞர்கள்!!

1 பங்குனி 2025 சனி 14:00 | பார்வைகள் : 773


பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 79 பயங்கரவார தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Direction générale de la Sécurité intérieure (DGSI) வெளியிட்ட தகவல்களின் படி கைது செய்யப்பட பயங்கரவாதிகளில் 70% சதவீதமானவர்கள் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் எளிதில் மூளைச் சலைவைக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் அதிக பயங்கரவாத தாக்குதல் இடம்பெறும் நாடாக பிரான்ஸ் இருக்கிறது. 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 82 பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று, அதில் 332 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் மேற்கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் 30 வயதுக்குட்பட்டவர்களே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்