நிறைவுக்கு வந்தது விவசாயக் கண்காட்சி!!

2 பங்குனி 2025 ஞாயிறு 18:54 | பார்வைகள் : 4391
பரிஸ் விவசாயக் கண்காட்சி இன்று மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
முந்தைய ஆண்டுகழ்லை விட இம்முறை பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பைக் கொண்ட கூடாரமாக (beau stand du Salon de l'Agriculture 2025) Le Normandie தெரிவித்துள்ளது.
சென்றமுற்றை இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இம்முறை சொல்லி அடித்தது போல் மிதலாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025