Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis : ஒலிம்ப்க் நீச்சல் தடாகம் பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு!!

Saint-Denis : ஒலிம்ப்க் நீச்சல் தடாகம் பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு!!

4 பங்குனி 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 6109


ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் தடாகம் ஒன்று பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட உள்ளது.

Saint-Denis நகரின் Stade de France அரங்கிற்கு எதிர்ப்பக்கம் உள்ள ’centre aquatique' நீச்சல் தடாகமே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பட உள்ளதாக கிரான் பரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வருடன் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இருந்து இந்த தடாகம் திறக்கப்படும்.

கட்டண விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் உள்ள நீச்சல் தடாகங்களுக்கான கட்டுப்பாட்டு சபையான Fédération française de natation (FFN) இதற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்