Paristamil Navigation Paristamil advert login

கல்யாணம் பண்ணிக்க போறீங்களா…?

கல்யாணம் பண்ணிக்க போறீங்களா…?

4 பங்குனி 2025 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 114


நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு பேய் படம் பாக்குற மாதிரி..

நண்பர் 2: ஏன் ப்ரோ..

நண்பர் 1: தொடங்கும் போது ஒரு ஆர்வம் இருக்கும்..

நண்பர் 2: அப்பறம்..

நண்பர் 1: கதற ஆரம்பிச்சிடுவ டா..

நண்பர் 2: !!!

 

வர்த்தக‌ விளம்பரங்கள்