Saint-Ouen-l'Aumône : இரு பேருந்துகள் தீக்கிரை!!

27 தை 2025 திங்கள் 10:45 | பார்வைகள் : 4843
Val-d'Oise மாவட்டத்தில் உள்ள Saint-Ouen-l'Aumône தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பேருந்துகள் தீக்கிரையாகியுள்ளன.
தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு பேருந்துகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. Val-d'Oise மாவட்ட பேருந்து சாரதிகள் கடந்த மூன்று மாத காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகள் எரிந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பேருந்து சேவைகளின் நிறுவனமான Francilité Seine-et-Oise தெரிவித்துள்ளது
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1