சீரற்ற வானிலை.. பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
.jpeg)
28 தை 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 5822
வேகமான காற்று, மழை வெள்ள போன்ற சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு, தென் மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் என மொத்தமாக 58 மாவட்டங்களில் வேகமான காற்று வீசும் எனவும், இதி தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 60 தொடக்கம் 120 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என வானிலை அவதானிப்பு மையம் எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை, சில மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Allier, Ardennes, Ariège, Aube, Calvados, Charente, Charente-Maritime, Cher, South Corsica, Haute-Corse, Côtes-d'Armor, Creuse, Dordogne, Eure, Eure-et-Loir, Finistère, Haute-Garonne, Gers, Gironde, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Landes, Loir-et-Cher, Loire-Atlantique, Loiret, Lot-et-Garonne, Maine-et-Loire, Manche, Marne, Mayenne, Morbihan, Nièvre, Nord, Oise, Orne, Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrenees-Atlantiques, Hautes-Pyrenees, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Somme, Tarn-et-Garonne, Vendée, Vienne, Haute-Vienne, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-St-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1