Paristamil Navigation Paristamil advert login

RATP : இல் து பிரான்சுக்குள் 5,500 வேலை வாய்ப்புகள்!

RATP : இல் து பிரான்சுக்குள் 5,500 வேலை வாய்ப்புகள்!

30 தை 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 18508


RATP பொது போக்குவரத்து நிறுவனம் இந்த 2025 ஆம் ஆண்டில் 5,500 வேலைவாய்புகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பராமரிப்பாளர்கள், பாதுகாப்பு முகவர்கள் போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட 3,800 நிரந்தர வேலை வாய்ப்புகள் (CDI) எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து சாரதிகளுக்காக 1,600 வேலை வாய்ப்புகளும், தொடருந்து நிலையங்களில் பணிபுரிய 600 வேலை வாய்ப்புகளும், பராமரிப்பு பணிக்காக 420 வேலை வாய்ப்புகளும், கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு 107 வேலையிடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்