Paristamil Navigation Paristamil advert login

காஸா போர்நிறுத்தம்.. பிரெஞ்சு பணயக்கைதி விடுதலை!!

காஸா போர்நிறுத்தம்.. பிரெஞ்சு பணயக்கைதி விடுதலை!!

1 மாசி 2025 சனி 17:00 | பார்வைகள் : 1312


காஸாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை மொத்தமாக 3 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் பிரான்ஸ்-இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை கொண்ட Ofer Kalderon எனும் நபர் இன்று காலை விடுவிக்கப்பட்டார். யுத்தம் ஆரம்பித்த முதலாவது நாள் பிடிக்கப்பட்டிருந்த அவர்கள், 484 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்