Legend 90 League 2025: பங்கேற்கும் 7 அணிகள், வீரர்கள் முழு பட்டியல்
2 மாசி 2025 ஞாயிறு 07:49 | பார்வைகள் : 587
லெஜண்ட் 90 லீக் (Legend 90 League) கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 6 -ஆம் திகதி முதல் ராய்ப்பூரில் தொடங்குகிறது.
இந்த போட்டி 90 பந்துகள் கொண்ட இன்னிங்ஸைக் கொண்டிருக்கும். இப்போட்டியில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்கின்றன.
துபாய் ஜயன்ட்ஸ் (Dubai Giants)
ஷகிப் அல் ஹசன், திசாரா பெரேரா, கென்னர் லூயிஸ், கெவின் ஓ பிரையன், பிரெண்டன் டெய்லர், லியாம் பிளங்கெட், டுவைன் ஸ்மித், எச் மசகட்சா, ரிச்சர்ட் லெவி, லூக் பிளெட்சர், ராகுல் யாதவ், கிறிஸ்டோபர் மாபிர், சித் திரிவேதி, எஸ் பிரசன்னா.
சத்தீஸ்கர் வாரியர்ஸ் (Chhattisgarh Warriors)
சித்தார்த் கவுல், ஷெல்டன் ஜாக்சன், பவன் நேகி, கெவின் கூப்பர், சுரேஷ் ரெய்னா, விஷால் குஷ்வாஹா, மார்ட்டின் கப்தில், அபிஷேக் சகுஜா, அம்பதி ராயுடு, அமித் வர்மா, குர்கீரத் சிங் மான், அமித் மிஸ்ரா, ரிஷி தவான், கலிம் கான், உன்முக்த் சந்த், மனோஜ் சிங், அபிமன்யு மிதுன், கொலின் டி கிராண்ட்ஹோம்.
ஹரியானா கிளாடியேட்டர்ஸ் (Haryana Gladiators)
பவன் சுயால், பிரவீன் குப்தா, அபு நீஷம், அனுரீத் சிங், இம்ரான் கான், அசேலா குணரத்னே, இஷாங்க் ஜக்கி, ஹர்பஜன் சிங், நாகேந்திர சவுத்ரி, ரிக்கி கிளார்க், பீட்டர் ட்ரெகோ, சாட்விக் வால்டன், மனன் சர்மா.
குஜராத் சாம்ப் ஆர்மி (Gujarat Samp Army)
யூசுப் பதான், மொய்னி அலி, ஓபுஸ் பினார், சவுரப் திவாரி, கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஜெசல் கரியா, மிகுவல் கம்மின்ஸ், சந்தர்பால் ஹேம்ராஜ், ஷபூர் ஸத்ரான், முகமது அஷ்ரபுல், வில்லியம் பெர்கின்ஸ், நவீன் ஸ்டீவர்ட், அபிஷேக், சதுரங்கா டி சில்வா, மௌசிப் கான்.
பிக் பாய்ஸ் (Big Boys)
மேட் பிரியர், இஷான் மல்ஹோத்ரா, மோனு குமார், சிராக் காந்தி, தமிம் இக்பால், திலகரத்னே தில்ஷன், ஹெர்ஷல் கிப்ஸ், உபுல் தரங்கா, அப்துர் ரசாக், ஷனோன் கேப்ரியல், வருண் ஆரோன், நீல் புரூம், கரம்வீர் சிங், ராபின் பிஸ்ட், நமன் சர்மா, கபில் ராணா, வினோத் சன்வாரியா.
டெல்லி ராயல்ஸ் (Delhi Royals)
ஷிகர் தவான், லென்டில் சிம்மன்ஸ், தனுஷ்கா காந்திலகா, ஏஞ்சலோ பெரேரா, சஹர்த் லூம்பா, பிபுல் சர்மா, லக்விந்தர் சிங், ராஜ்விந்தர் சிங், ராயத் இம்ரித், ராஸ் டெய்லர், ஜெரோம் டெய்லர், சுமித் நர்வால், பர்விந்தர் அவானா.
ராஜஸ்தான் கிங்ஸ் (Rajasthan Kings)
டுவைன் பிராவோ, அனிகி ராஜ்புத், பில் மஸ்டர்ட், ஷாபாஸ் நதீம், ஃபைஸ் ஃபாசல், ஷதாப் ஜகாதி, ஜஸ்கரன் மல்ஹோத்ரா, இம்ரான் தாஹிர், ஜெய்கிஷன் கோல்சவ்லா, ராஜேஷ் பிஷ்னோய், கோரி ஆண்டர்சன், பங்கஜ் ராவ், சமியுல்லா ஷின்வாரி, ரஜத் சிங், ஆஷ்லே நர்ஸ், தவ்லத் ஜத்ரன், மன்பிரீத் கோனி.