வெள்ளம், பனிப்பொழிவு : 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
4 மாசி 2025 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 536
பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் காரணமாக பெப்ரவரி 4, இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Somme (80) மாவட்டத்துக்கு வெள்ளம் காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கையும்,
Aisne (02)
Ardennes (08)
Charente (16)
Charente-Maritime (17)
Eure (27)
Eure-et-Loir (28)
Ille-et-Vilaine (35)
Loire-Atlantique (44)
Maine-et-Loire (49)
Marne (51)
Morbihan (56)
Oise (60)
Sarthe (72)
Seine-Maritime (76)
Yvelines (78)
Val-d'Oise (95)
ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்தபட்சமான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
***
Alpes-de-Haute-Provence (04)
Hautes-Alpes (05)
Alpes-Maritimes (06)
Pyrénées-Atlantiques (64)
Hautes-Pyrénées (65)
Savoie (73)
ஆகிய 6 மாவட்டங்களுக்கும் பனிப்பொழிவு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.