இலங்கை முழுவதும் திடீர் மின் தடை
9 மாசி 2025 ஞாயிறு 06:20 | பார்வைகள் : 386
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.23 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.