Paristamil Navigation Paristamil advert login

கடற்கரையில் கரை ஒதுங்கிய இரு சடலங்கள்!

கடற்கரையில் கரை ஒதுங்கிய இரு சடலங்கள்!

9 மாசி 2025 ஞாயிறு 19:04 | பார்வைகள் : 1755


பா-து-கலே மாவட்ட கடற்கரையில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் கடல் மார்க்கமாக பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகளில் 77 பேர் மரணமடைந்திருந்த நிலையில், இவ்வருடமும் இந்த மரணங்கள் தொடர்கின்றன. Berck நகர கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரு சடலங்கள் 300 மீற்றர் இடைவெளிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன.

இருவரும் பிரித்தானியா நோக்கி பயணித்த போது உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இருவரது பெயர், நாடு விபரங்கள் கண்டறியப்படவில்லை.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்