Paristamil Navigation Paristamil advert login

காதலர் தின சலுகை - 10,000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த 5G phones …..

காதலர் தின சலுகை - 10,000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த 5G phones …..

10 மாசி 2025 திங்கள் 09:13 | பார்வைகள் : 183


பொதுவாகவே தற்போது audio அழைப்புகளை விட video அழைப்புகள் அதிகம் விரும்பப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் எளிதாகப் பேசலாம்.

சில நேரங்களில் 4G நெட்வொர்க் மெதுவாக இருப்பதாலும், தரம் குறைவாக இருப்பதாலும் வீடியோ அழைப்பு தடைபடலாம். இந்த சிக்கலில் இருந்து விடுபட, 5G ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

5G ஸ்மார்ட்போன்களில் அதிவேக நெட்வொர்க் கிடைக்கிறது. மேலும், விளம்பரச் சலுகைகள் மூலம் இலவச வரம்பற்ற இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Realme Narzo N61
•    இந்த ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
•    தொலைபேசியில் யூனிசாக் சிப்செட் கிடைக்கிறது.
•    32MP பிரதான கேமரா சென்சார், 5MP செல்ஃபி கேமரா சென்சார் இருக்கிறது.
•    5000mAh பேட்டரி.
•    விலை ரூ.8,498 ஆகும்.

vivo Y28e 5G
•    இந்த ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
•    13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP போர்ட்ரெய்ட் கேமரா.
•    MediaTek Dimensity 6100 5G செயலி.
•    ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி.
•    இந்த ஸ்மார்ட்போனை Android 14 அடிப்படையிலான Funtouch OS 14 இல் இயக்க முடியும்.
•    இதன் விலை ரூ.9,999 ஆகும்.

Tecno POP 9 5G
•    இந்த ஸ்மார்ட்போனில் 120Hz டிஸ்ப்ளே உள்ளது.
•    இது ஒரு octacore MediaTek Dimensity 6300 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
•    5000mAh பேட்டரியுடன் வருகிறது.
•    48 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார்.
•    இதன் விலை ரூ.9,499 ஆகும்.

Infinix Hot 50 5G
•    இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
•    48MP பிரதான சென்சார் மற்றும் 8MP முன் கேமரா சென்சார் உள்ளது.
•    5000mAh பேட்டரி உள்ளது.
•    இதன் விலை ரூ.9,499 ஆகும்.

 

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்