Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்  பலி எண்ணிக்கை உயர்வு

18 பங்குனி 2025 செவ்வாய் 05:32 | பார்வைகள் : 1268


யேமனில் ஹவுதிக்  கிளா்ச்சியாளா்களின்  கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.


இது குறித்து ஹவுதிக் கிளா்ச்சியாளா்களின் தலைமையிலான அரசின் சுகாதாரத் துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைநகா் சனாவிலும் பிற மாகாணங்களிலும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளதோடு 100 போ் காயமடைந்துள்ளனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்