Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள Foldable iPhone - விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள Foldable iPhone - விலை என்ன தெரியுமா?

22 பங்குனி 2025 சனி 14:40 | பார்வைகள் : 304


ஆப்பிள் நிறுவனம் Foldable iPhone-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய iPhone-ஐ தயாரித்து வருகிறது.

இந்த Foldable iPhone, 2026 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சந்தைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபோன் 7.74 inch அளவில் இருக்கும். அதில் தொடுதிரை 5.49 இன்ச் அளவில் இருக்கும்.

அதிக திறன் கொண்ட பேட்டரிக்கள் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் நீடித்து நிலைக்கும் தன்மையை அதிகரிக்க, மடிக்கும் இணைப்பு முனைகளில், திரவ உலோகத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த Foldable iPhone-ஐ , 2 லட்சம் ரூபாய்க்கு விற்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதே போல் 18.8 இன்ச் அளவில் மற்றொரு Foldable iPhone ஐ தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.      

 

வர்த்தக‌ விளம்பரங்கள்