ஏலத்தில் விடப்பட்ட டுவிட்டர்

23 பங்குனி 2025 ஞாயிறு 12:36 | பார்வைகள் : 4812
ஏலத்தில் விடப்பட்ட டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எக்ஸ் என்று பெயரிடப்பட்டது.
அதன் பின்னராக அந்த நிறுவனத்தின் கட்டிடத்தில் இருந்து டுவிட்டரின் பறவை சின்னம் நீக்கப்பட்டது.
அண்மையில் குறித்த பறவை சின்னம் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.