Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தொடருந்து மோதி ஒருவர் பலி!!

பரிஸ் : தொடருந்து மோதி ஒருவர் பலி!!

25 பங்குனி 2025 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 4037


தொடருந்து மோதி 36 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். இன்று மார்ச் 25, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

Concorde தொடருந்து நிலையம் அருகே இச்சம்பவம் இன்று காலை 9.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.  நபர் ஒருவர் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சைகள் வழங்கிய போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

அதை அடுத்து ஒருமணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. Montparnasse-Bienvenüe நிலையங்களுக்கிடையே பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ தடைப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்