புதன் புகைப்படத்தொகுப்பு! - வரலாற்றில் இருந்து!!

1 பங்குனி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 20589
ஈஃபிள் கோபுரத்துக்கு எத்தனை தடவை சென்றுள்ளீர்கள்? அதெல்லாம் அளவே இல்லையா?? கட்டி முடிக்கப்பட்டு.. அழகாய் வர்ணம் அடிக்கப்பட்டு.. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள 'ஜொலிஜொலிக்கும்' ஈஃபிளைத் தானே பார்த்துள்ளீர்கள்?? இவ்வார 'புதன் புகைப்படத்தொகுப்பில்' ஈஃபிள் கோபுரம் கட்டப்படும் போது எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!!
ஜனவரி 28, 1887 ஆம் ஆண்டு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டு... மார்ச் 31, 1889 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டது ஈஃபிள்!! (வெவ்வேறு காலங்களில்... வெவ்வேறு புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை)