Paristamil Navigation Paristamil advert login

புதன் புகைப்படத்தொகுப்பு - வரலாற்றில் இருந்து...!!

புதன் புகைப்படத்தொகுப்பு - வரலாற்றில் இருந்து...!!

22 மாசி 2017 புதன் 17:00 | பார்வைகள் : 20406


இன்றுமுதல் பிரெஞ்சு புதினத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் பிரான்ஸ் தொடர்பான சில அரிய புகைப்பட தொகுப்பை பார்வையிட போறீர்கள்!! இன்று, 1860 ஆம் ஆண்டில் பரிசில் பாவனையில் இருந்த சிறுநீர் கழிக்கும் இடங்களின் புகைப்பட தொகுப்பை காணப்போகிறீர்கள்.  1862 ஆம் ஆண்டு பரிசின் உத்தியோகபூர்வ புகைப்பட கலைஞராக Charles Marville நிர்ணயிக்கப்பட்டார். பரிசில் இருக்கும் முக்கிய இடங்களை புகைப்படங்களாக எடுத்து தள்ளவேண்டும். இதுவே அவர் பணி. இதோ.. அவர் கமராவில் சிக்கிய... தற்போது காணக்கிடைக்காத, பரிசில் அமைந்திருந்த 'பொது சிறுநீர் கழிக்கும்' இடங்கள் உங்கள் பார்வைக்கு!!