Paristamil Navigation Paristamil advert login

650cc Classic பைக்கை வெளியிட்ட ராயல் என்ஃபீல்ட்., விலை என்ன தெரியுமா?

650cc Classic பைக்கை வெளியிட்ட ராயல் என்ஃபீல்ட்., விலை என்ன தெரியுமா?

29 பங்குனி 2025 சனி 10:19 | பார்வைகள் : 1494


ராயல் என்ஃபீல்ட் தனது புதிய கிளாசிக் 650 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, கிளாசிக் 350 தோற்றத்தில் அதிக பவர் மற்றும் அதிக மஸில் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Royal Enfield Classic 650-யின் ஆரம்ப விலை ரூ.3.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Classic 650 மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது:

•    Hotrod - Bruntingthorpe Blue, Vallam Red - ரூ.3.37 லட்சம்

•    Classic - Teal - ரூ.3.41 லட்சம்

•    Chrome - Black Chrome (top trim) - ரூ.3.50 லட்சம்  

•    Shotgun 650-ன் chassis-உடன் உருவாக்கப்பட்டுள்ள கிளாசிக் 650, ரெட்ரோ (Retro) ஸ்டைல் கொண்டது.

•    19-inch முன்புறம் & 18-inch பின்புறம் MRF NyloHigh டயர்கள்

•    43mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் (120mm டிராவல்) & ட்வின் ரியர் ஷாக்ஸ் (90mm டிராவல்)

இந்த புதிய மோட்டார்சைக்கிள் பாரம்பரியதன்மையும், நவீன வசதிகளும் இணைந்ததாக உள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்