டெஸ்லா : 36.8% சதவீத விற்பனை வீழ்ச்சி!!

1 சித்திரை 2025 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 4784
டெஸ்லா மகிழுந்து நிறுவனத்தின் மீதான வெறுப்பு பிரெஞ்சு மக்களிடம் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலிப்பு மகிழுந்து விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒருவருடத்தில் 36.8% சதவீத விற்பனையை டெஸ்லா நிறுவனம் சந்தித்துள்ளது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 41% சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத்தகவலை Plateforme automobile வெளியிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரும், உலகின் முதலாவது பணக்காரருமான எலான் மஸ்கின் பாசிச நடவடிக்கை காரணமாக அவர் மீது வெறுப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெஸ்லா மகிழுந்துகள் மீது தாக்குதல்கள் பதிவாகி வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1