Paristamil Navigation Paristamil advert login

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு

2 சித்திரை 2025 புதன் 11:00 | பார்வைகள் : 2086


யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது.

மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்