■ Gare du nord நிலையத்தில் வெடிகுண்டு.. போக்குவரத்து முற்றாக பாதிப்பு!!

7 பங்குனி 2025 வெள்ளி 06:51 | பார்வைகள் : 5074
Gare du nord நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, TGV, Eurostar, RER மற்றும் TER என அனைத்துவிதமான சேவைகளும் இன்று காலை முதல் தடைப்பட்டுள்ளது.
மார்ச் 7, வெள்ளிக்கிழமை காலை இந்த வெடிகுண்டு தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது இரண்டாம் உலகப்போர் காலத்து 50 ஆண்டுகள் பழமையான வெடிகுண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பரிஸ் தமிழ் இணையத்துடன் இணைந்திருங்கள்...