சிவகார்த்திகேயன் அடுத்த பட இயக்குனர் இவரா?

7 பங்குனி 2025 வெள்ளி 14:55 | பார்வைகள் : 736
இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த படம் உறுதி செய்யப்பட்டால், இதுவும் ஆஸ்கார் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.