Paristamil Navigation Paristamil advert login

எச்சரிக்கை!! அதிகரிக்கும் குற்றப்பணம் - புதிய நகரங்கள் இணைப்பு!!

எச்சரிக்கை!! அதிகரிக்கும் குற்றப்பணம் - புதிய நகரங்கள் இணைப்பு!!

9 பங்குனி 2025 ஞாயிறு 10:29 | பார்வைகள் : 2451


வாகனங்களிற்கான வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லையான vignette Crit'Air  கட்டாயமாக வாகனங்களில் ஒட்டப்பட்டு இருத்தல் அவசியம்.

இந்த விலைகள் இல்லாவிட்டால் 68€ விலிருந்து 450€ வரையிலான குற்றப்பணம் அறவிடப்படும்.

2026 இலிருந்து குறைந்த வளிமாசு மண்டலங்களான ணுகுநு (ணுழநௌ à கயiடிடநள éஅளைளழைளெ) களில் கடுமையான குற்றப்பண விதிப்புகள் நடைபெற உள்ளன.

முக்கியமாக இந்த வளிமாசுக் கஏட்டுப்பாட்டு வில்கைள் 0 இலிருந்து 5 வரை வழங்கப்படுகின்றது. 6வது வழங்கப்படுவதில்லை.

0 மின்சார மற்றும் ஐதரசன்(véhicules électriques et hydrogènes)   வாகனங்களிற்கும் 5 மிகவும் அதிக மாசடைவை ஏற்படுத்தும் வாகனங்களிற்கும் வழங்கப்படுகின்றது.

முக்கியமாக 42 பெரு நகரங்கள் இநத் நடைமுறையை மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்க உள்ளன.

Paris
Lyon
Marseille
Toulouse
Bordeaux
Lille
Nice
Nantes
Strasbourg
Montpellier
Grenoble
Rennes
Reims
Saint-Étienne
Toulon
Le Havre
Dijon
Angers
Nîmes
Villeurbanne
Clermont-Ferrand
Le Mans
Aix-en-Provence
Brest
Tours
Amiens
Limoges
Annecy
Perpignan
Metz
Boulogne-Billancourt
Besançon
Orléans
Saint-Denis
Argenteuil
Rouen
Mulhouse
Caen
Nancy
Saint-Paul
Montreuil
Avignon

ஆகிய நகரங்களுடன் புதிதாக  Mulhouse, Perpignan ஆகியவையும் இணைந்துள்ளன.

இந்த நகரங்கள் வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லைகள் 4 மற்றும் 5 இனை முற்றாகத் தடை செய்துள்ளன. இதில் சில நகரங்கள் வில்லை 3 இனையும் தடை செய்துள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்