Paristamil Navigation Paristamil advert login

பெரும் புயற்காற்று - சேதம் - பல்லாயிரக்கணக்கில் மின்வெட்டு!!

பெரும் புயற்காற்று - சேதம் - பல்லாயிரக்கணக்கில் மின்வெட்டு!!

9 பங்குனி 2025 ஞாயிறு 21:25 | பார்வைகள் : 8765


Bouches-du-Rhône  மற்றும் Var பகுதிகள் கடுமையான புயற்காற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மத்தியதரைக் கடற் போக்குவரத்துக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன் மீண்டும் 16h00 மணியளவில் மீண்டும் கடுமையான எச்சரிக்கையினை தேசிய வானிலை மையம் விடுத்துள்ளது.

இன்னமும் 1800 வீடுகளிற்கு மின்தடை தொடர்கின்றது எனவும் மின்வழங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்