பொது போக்குவரத்துக்களில் பாலியல் தாக்குதல்கள் அதிகரிப்பு!!

10 பங்குனி 2025 திங்கள் 16:05 | பார்வைகள் : 8683
பொது போக்குவரத்துக்களில் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகிறமை பல மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 86% சதவீதமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற 2024 ஆம் ஆண்டில் பொது போக்குவரத்துக்களில் 3,374 பாலியல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 9% சதவீதம் அதிகமாகும்.
அதேவேளை, 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 86% சதவீதம் அதிகமாகும்.
பாதிக்கப்படுபவர்களில் 44% சதவீதமானவர்கள் இல்-து-பிரான்சைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களில் 91% சதவீதம் பெண்கள் எனவும், மீதமானவர்கள் ஏனைய பாலினத்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1