OUIGO : கோடைகால பயணச்சிட்டைகள் விற்பனை ஆரம்பம்!!
.jpg) 
                    11 பங்குனி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5153
கோடைக்கால பயணங்களுக்கான OUIGO பயணசிட்டைகள் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
குறைந்த கட்டண தொடருந்து சேவையான OUIGO மொத்தமாக்க 60 சேருமிடங்களுக்கு பயணிக்கிறது. அதன் பயணச்சிட்டைகள் நாளை, மார்ச் 12 - புதன்கிழமை முதல் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. குறைந்த பட்சமாஅக €16 யூரோக்கள் முதல் பயணச்சிட்டைகள் விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பயணச்சிட்டைகளை SNCF உத்தியோகபூர்வ தளத்தினூடாக முன்பதிவு செய்ய முடியும். ஜூலை 5 தொடக்கம் டிசம்பர் 13 ஆம் திகதி வரையான நாட்களில் தேவையான திகதிகளுக்கான பயணச்சிட்டைகளை முன்பதிவு செய்ய முடியும்.
பயணங்களின் போது கைகளில் எடுத்துச் செல்லும் பொதிகள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். மேலதிகமாக பொதிகள் கொண்டுசெல்ல 5 யூரோக்களில் இருந்து கட்டணம் செலுத்த நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan