புயல் : 38 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

11 பங்குனி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 676
மார்ச் 11, இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் பல பகுதிகளில் வேகமான காற்று மற்றும் புயல் போன்ற அனர்த்தங்கள் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
மணிக்கு 40 தொடக்கம் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், இன்று நண்பகல் முதல் இரவு 11 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
**
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
Alpes-Maritimes, Ardèche, Ariège, Aude, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Corrèze, Corse-du-Sud, Haute-Corse, Côte-d'Or, Doubs, Drôme, Gard, Haute-Garonne, Hérault, Isère, Jura, Loire, Haute-Loire, Lot, Lozère, Haute-Marne, Meurthe-et-Moselle, Moselle, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Vosges மற்றும் Territoire de Belfort.
அதேவேளை Alpes-Maritimes மற்றும் Var மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாகவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.