■ நாடு முழுவதும் Bouygues சேவைகள் முடங்கியது!!

11 பங்குனி 2025 செவ்வாய் 06:44 | பார்வைகள் : 1833
Bouygues நிறுவனத்தின் இணைய சேவைகள் இன்று காலை முதல் முடங்கியுள்ளது.
மார்ச் 11, இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் Bouygues நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாதிப்பு தொடர்பில் Bouygues நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை.