Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ரூ.4.3 லட்சத்தில் குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியை அறிமுகம் செய்த லம்போர்கினி

ரூ.4.3 லட்சத்தில் குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியை அறிமுகம் செய்த லம்போர்கினி

13 பங்குனி 2025 வியாழன் 14:09 | பார்வைகள் : 3995

பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி (Lamborghini) குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-யை அறிமுகம் செய்துள்ளது.

பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி (Lamborghini) குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-யை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக லிமிடட் எடிசனை மட்டும் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் முதலில் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த baby stroller -ன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதில், carrycot, pushchair seat, footmuff, car seat adapters, sun sail, mosquito net, and two rain covers ஆகியவை உள்ளன.
 
இந்த வண்டியானது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.      

வர்த்தக‌ விளம்பரங்கள்