38 மாவட்டங்களில் பனிப்பொழிவு.. !!

16 பங்குனி 2025 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 577
இன்று மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் மத்திய மாவட்டங்கள் பலவற்றில் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Creuse மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவு கொட்டித்தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டு அதற்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய,
Ain, Allier, Ariège, Aveyron, Cantal, Charente, Cher, Corrèze, Côte-d'Or, Dordogne, Haute-Garonne, Indre, Indre-et-Loire, Isère, Loir-et-Cher, Loire, Haute-Loire, Loiret, Maine-et-Loire, Haute-Marne, Nièvre, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Sarthe , Savoie, Haute-Savoie, Deux-Sèvres, Vendée, Vienne, Haute-Vienne, Vosges, Yonne மற்றும் Territoire-de-Belfort
ஆகிய 38 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.