என்றோ ஒரு நாள் பேச்சுவாரத்தை வேண்டும்!

16 சித்திரை 2025 புதன் 07:57 | பார்வைகள் : 466
«அல்ஜீரியாவின் முறையற்ற செயலிற்கு மிகவும் இறுக்காமான நவெடிக்கையை பிரான்ஸ் எந்த விதத் தயக்கமும் இல்லாமல் மிகத் துணிவாகச் செய்து காட்டி உளளது»
ஆனால் பிரெஞ்சு மக்களின் நன்மைக்காக, மீண்டும் அல்ஜீரியவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய தேவை உள்ளது»
என பிரான்சின் வெளிவிகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ இன்று தெரிவித்துள்ளார்.
«பிரான்சின் மக்களின் நன்மைகளிற்காக நாம் என்றோ ஒரு நாள் வெளிப்படையான, உறுதியான, தெளிவான பேச்சுவாரத்தைகளை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்»
எனவும் அமைச்சர் எதிர்காலம் குறித்த தன் விருப்பைத் தெரிவித்துள்ளார்.