ரீயூனியன் தீவை தாக்கும் 'சிக்கன்குன்யா' - 33,000 பேருக்கு அடையாளம்!!
16 சித்திரை 2025 புதன் 17:04 | பார்வைகள் : 3705
பிரெஞ்சுத் தீவான ரீயூனியன் தீவில் சிக்கன்குன்யா காய்ச்சல் அதிகளவில் பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 33,000 பேருக்கு காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை அங்கு 6 பேர் சிக்கன்குன்யாவினால் பலியாகியுள்ளனர். குறிப்பாக இந்த மரணங்கள் மார்ச் 6 தொடக்கம் 30 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளது. அத்தோடு 33,000 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
91,500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan