Paristamil Navigation Paristamil advert login

18 மணி நேரத்திற்குள் கடும் பனிப்பொழிவு!! பனிச்சரிவு அபாயம்!!

18 மணி நேரத்திற்குள் கடும் பனிப்பொழிவு!! பனிச்சரிவு அபாயம்!!

18 சித்திரை 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 1439


18 மணி ணேரத்திற்குள் 1m40 அளவிற்கு Savoie பகுதியில் பனி கொட்டி உள்ளது.

இதனை இங்குள்ளTignes பனிச்சறுக்குத் தடத்தில்,  பனிச்சறுக்கல் உபகரணங்களின் வாடகை நிறுவனத்தின் உரிமையாளர் Olivier Duch சாட்சியம் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த பாடசாலைகள் விடுமுறையோடு பெருளவான உல்லாசப் பயணிகள் அங்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இன்று வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஆபத்தினை வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பினிச்றுக்குத் தடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்