இடி மின்னல் தாக்குதல்! - 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
18 சித்திரை 2025 வெள்ளி 16:44 | பார்வைகள் : 4682
நாளை ஏப்ரல் 19, சனிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களும், மழையும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Allier, Ariège, Aude, Aveyron, Charente, Cher, Corrèze, Creuse, Dordogne, Gard, Haute-Garonne, Hérault, Indre, Loir-et-Cher, Loiret, Lot, Lot-et-Garonne, Lozère, Nièvre, Pyrénées-Orientales, Deux-Sèvres, Tarn, Tarn-et-Garonne, Vienne, Haute-Vienne மற்றும் Yonne ஆகிய 26 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை நண்பகலின் பின்னர் இரவு 10 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo France அறிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan