Paristamil Navigation Paristamil advert login

போப்பாண்டவரின் இறுதி நிகழ்விற்கு மக்ரோன்!!

போப்பாண்டவரின் இறுதி நிகழ்விற்கு மக்ரோன்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 332


போப்பாண்டவரின் இறுதி நிகழ்விற்குத் தான் செல்ல உள்ளதாக இன்று செவ்வாய்கிழமை பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்;

«நாங்கள் போப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோம்» என்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அரச தலைவர் அறிவித்தார். 

இந்த செவ்வாய்க்கிழமை இறுதிச் சடங்கு தேதியை வத்திக்கான் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்