மகரந்த ஒவ்வாமை - கால அட்டவணை -
22 சித்திரை 2025 செவ்வாய் 07:48 | பார்வைகள் : 2827
பிரான்சில் பெருமளவான மக்கள் தொடர்ச்சியான மகரந்த ஒவ்வாமைக்கு (allergies aux pollens) ஆளாகி வருகின்றனர்.
முக்கியமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த ஒவ்வாமை உச்சத்தில் நிற்கின்றது.
வசந்த காலத்தில் ஆரம்பமாகும் மகரந்த ஒவ்வாமை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பது அதிர்சியான விடயம்.
பல வகையான மகரந்தப் பரவல்கள், பிரான்சில் காற்றில் பரவுவதால் வருடா வருடம் ஒவ்வாமைக்கு உள்ளாவோர் தொகை அதிகரித்தே வருகின்றது.

இந்தக் கண்காணிப்புத் தகவலை தேசியக் காற்றுவெளி உயிரியல் அவதானிப்பு மையமான RNSA (Réseau national de surveillance aérobiologique) வெளியிட்டுள்ளது.
இதனை ஆதாரம் காட்டி, ஒவ்வாமைகளை ஆராயும் புள்ளிவிபர இணையத்தளமான Statista வெளியிட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan