வயது குறைந்த காதலர்களை தேடும் பெண்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!!
3 புரட்டாசி 2016 சனி 10:41 | பார்வைகள் : 24338
ஏன் இப்பிடில்லாம் கருத்துக்கணிப்பு நடத்துறாங்கன்னு தெரியல! பட்.., இப்பிடி ஹார்ட் அட்டாக் வர்ரது மாதிரியான கருத்துக்கணிப்பும் நடத்தத்தான் வேண்டும். அப்போதான் நாட்டு நிலவரம் அறிந்துகொள்ள முடியும். இதோ பாருங்கள்... பிரெஞ்சு பெண்களுக்கு.. தங்களை பாக்கிலும் வயது குறைந்த ஆண்களை தான் காதலர்களாகவோ... கணவர்களாகவோ அடைய விருப்பமாம்! அடடா...!!
bureau Insee நிறுவனம் எடுத்திருந்த கருத்துக்கணிப்பில், 16 வீதமான பெண்கள் தங்களை விடவும் வயது குறைந்த ஆண்களுடன் உறவில் இருக்கிறார்களாம். மேலும் 56 வீதமானவர்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களையே காதலர்கலாகவோ, வாழ்க்கைத் துணையாகவோ வர விரும்புகிறார்களாம். மேலும் பத்தில் மூவர் சம வயதுடையவர்களாக இருக்க விரும்புகிறார்களாம்.
இதை பாருங்கள், பிரான்சில் தற்போது 2.3 வீதமான பெண்கள் தங்களை காட்டிலும் 15 வயது குறைந்த ஆண்களுடன் உறவில் இருக்கிறார்களாம். அதேவேளை வெறும் 0.3 வீதமான ஆண்களே 15 வயது குறைந்த பெண்களுடன் உறவில் இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
ஜூலியன் எனும் 33 வயதுடைய நபர் 46 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் எம்மானுவேல் மாக்ரோன் இருக்கிறாரே... அவருடைய துணை ஒரு ஆசிரியர். பாத்ததும் 'பச்சக்' என பற்றிக்கொண்ட காதலினால் வயதை பற்றி யார் அலட்டிக்கொண்டார்கள். மாக்ரோனை விட 20 வயது மூத்தவராம் அப்பெண்மணி!!
அட..!!
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan