Paristamil Navigation Paristamil advert login

இலங்கை பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

24 சித்திரை 2025 வியாழன் 13:00 | பார்வைகள் : 152


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இந்த விடுமுறை வழங்கப்படும்.

அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்