Créteil: கண்ணாடி விலாங்கு மீன்கள் கடத்தல் !!

4 சித்திரை 2025 வெள்ளி 20:58 | பார்வைகள் : 374
அட்லாண்டிக் கடற்கரையில் பிடிக்கப்பட்ட இந்த மீன் குஞ்சுகள் சீன சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. பிரான்ஸ், செனகல் மற்றும் ஆசியா இடையே கண்ணாடி விலாங்குகளை (larves d'anguilles) கடத்தும் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த பதின்மூன்று பேர் மீது இநமீது வியாழக்கிழமை, ஏப்ரல் 3 முதல், Créteil(Val-de-Marne) குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இவை இரண்டு மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்தன.