Paristamil Navigation Paristamil advert login

வசந்தகால விடுமுறை ஆரம்பம் - நெடுஞ்சாலை விபரம்!!

வசந்தகால விடுமுறை ஆரம்பம் - நெடுஞ்சாலை விபரம்!!

5 சித்திரை 2025 சனி 00:35 | பார்வைகள் : 695


வசந்தகால விடுமுறை ஆரம்பித்து முதல் வார இறுதியில் நெடுஞ்சாலை நிலவரம் குறித்து, முக்கிய நெடுஞ்சாலைத் தகவல் நிறுவனமான Bison futé  தகவல் வழங்கி உள்ளது.

வசந்தகால விடுமுறை B பகுதி பாடசாலைகளிற்கு இந்த வாரஇறுதியுடன் ஆரம்பமாகின்றது.

இருப்பினும் இந்தவார இறுதியில் முக்கிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துகள் சாதாரண நிலையிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

B பகுதியில் உள்ள Aix-Marseille, Amiens, Caen, Lille, Nancy-Metz, Nantes, Nice, Orléans-Tour, Reims, Rennes, Rouen, Strasbourg நகரங்களில், பாடசாலை விடுமுறை ஆரம்பித்து பெற்றோர்களுடன் விடுமுறை சென்றாலும்,  போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சகஜ நிலையிலேயே இருக்கும் என Bison futé தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்