EuroMillions : €30 மில்லியன் வென்ற பிரெஞ்சு நபர்!!
.jpg)
5 சித்திரை 2025 சனி 09:50 | பார்வைகள் : 7480
EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பிரெஞ்சு நபர் ஒருவர் €30 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளார். நேற்று ஏப்ரல் 4, வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சீட்டிழுப்பில் இத்தொகை வெல்லப்பட்டுள்ளது.
நட்சத்திர இலக்கமான 27 - 39 - 41 - 45 - 50 ஆகிய ஐந்து இலக்கங்களையும், 5 - 7 ஆகிய நட்சத்திர இலக்கங்களையும் கொண்ட சீட்டுக்கே இந்த தொகை வழங்கப்பட உள்ளது. மொத்தமாக €30.1 மில்லியன் தொகை வழங்கப்பட உள்ளது.
கடந்தவாரம் ஒஸ்ரியாவைச் சேர்ந்த ஒருவர் €243 மில்லியன் யூரோக்கள் வென்றிருதமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1