Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மகன் தாக்கியதில் தாய் மரணம்

இலங்கையில் மகன் தாக்கியதில் தாய் மரணம்

6 சித்திரை 2025 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 918


தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06)  இடம்பெற்றுள்ளது.

மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்