Paristamil Navigation Paristamil advert login

இரவு நேரத்தில் தடைப்படும் RER B - RER C!!

இரவு நேரத்தில் தடைப்படும் RER B - RER C!!

7 சித்திரை 2025 திங்கள் 17:00 | பார்வைகள் : 563


RER B மற்றும் RER C ஆகிய சேவைகள் இன்றில் இருந்து அடுத்து வரும் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் தடைப்பட உள்ளன.

RER B..!!

RER B சேவைகள் இன்று ஏப்ரல் 7 திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் Châtelet நிலையம் தொடக்கம் Charles de Gaulle Airport 2-TGV - Mitry-Claye வரை தடைப்படுகிறது. இரவு 10.45 மணியுடன் சேவை தடைப்படுவதாகவும், மாற்றீடாக பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RER C..!!

RER C சேவைகள் இன்று ஏப்ரல் 7 திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை வரையான ஐந்து நாட்களிலும் இரவு 11.00 மணியின் பின்னர் கீழ் வரும் நிலையங்களுக்கிடையே போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

Javel தொடக்கம் Saint-Quentin,
 Paris Austerlitz தொடக்கம் Dourdan/Saint-Martin d'Étampes வரை
Versailles Château Rive Gauche தொடக்கம் Javel வரை தடைப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்